தும்பிக்கை
trunk (elephant) trompe (éléphant)
trunk or proboscis, of an elephant
Tamil Wiktionary
தும்பிக்கை
[object Object], [object Object]
Tamil Moli Akarathi (1928)
தும்பிக்கை (tumpikkai)
- துதிக்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தும்பிக்கை (tumpi-k-kai) — noun
- Elephant's trunk; யானைத் துதிக்கை. தும்பிக்கையான் பாதங் தப்பாமற் சார்வார். (மூதுரைக். காப்பு).
IndoWordNet
தும்பிக்கை — noun
- வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு குழல் போல இருக்கும் தசையாலான யானையின் மூக்குப் பகுதி.
துதிக்கை மூக்கு