மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
பறவையில் அலகு
பானை
ஏனம் பாத்திரம்
குவளை போன்றவற்றில் எண்ணெய்
நீர் போன்ற நீர்மங்களைச் சீராக ஊற்ற உதவியாக அக்கலத்தில் வாயின் குவிந்த பகுதி
[object Object], [object Object]
Winslow (1862)
மூக்கு (mūkku) — noun
Nose, nostril, நாசி
A bird's beak, பறவைமூக்கு
Spout of a pot, or kettle, கலயத்தின்மூக்கு
Lip of a cup or lamp, விளக்கின்மூக்கு
Chit-point of a seed, தானியத்தின்மூக்கு
இல்லிமூக்கு–சில்லிமூக்கு — A bleeding nose.
மூக்கடைப்பு — Hinderance of breath through the nostrils.
மூக்கணாங்கயிறு–மூக்காங்கயிறு — The rope or string which is put through a bullock's nose for a bridle. மூக்காங்கயிறுகுத்துகிறது. Perforating a bullock's nose for the string.
மூக்கந்தண்டு — [com. மூக்காந்தண்டு.] Bridge of the nose.
மூக்கரிகத்தி — [poet. குளிரி.] An instrument for nipping betel-leaves. (சது.)
மூக்கறிவு — Knowing by smell.
Fabricius (1972)
மூக்கு — noun
the nose, நாசி
the bill or beak of a bird, சொண்டு
the mouth of the trumpet etc.
the noozle or the out-standing lip of a lamp or any other vessel
chit-point of a seed
மூக்கடைப்பு — hindrance of breath through the nose.
மூக்கறையன்–மூக்கறுபட்டவன் — ( மூக்கறைச்சி), a person with an amputated nose.
மூக்கன் — a man with a large nose.
மூக்காங் கயிறு–மூக்கணாங்கயிறு–குத்த — to perforate a bullock's nose for the string.
மூக்காங் கொழுந்து–மூக்குக் கொழுந்து — end of the nose.
மூக்கிலி — a plant, , சொக்களிப்பூடு; 2. as மூக்கறையன்.
Tamil Moli Akarathi (1928)
மூக்கு (mūkku)
நாசி இது பஞ்சப்பொறியி னொன்று, பறவைமூக்கு, வித்துக்க ளின்மூக்கு, விளக்குமுதலியவற் றின் மூக்கு
மூக்கு (mūkku)
ஆக்கிராணம், கோணம், துண் டம், நாசி, நாசிகை, நாடி
மூக்கு (mūkku)
நாசி, பறவைமூக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூக்கு¹ (mūkku) — noun
prob. மோ-. [T. mūkku, K. mūgu, M. mūkku, Tu. mūku.]