துயரமான

IndoWordNet

துயரமான — adjective
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
துயரமான — adjective
  1. இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
துயரமான — adjective
  1. வருத்தமான,சோகமான, துயரமான
துயரமான — adjective
  1. துயர உணர்வு.
துயரமான — adjective
  1. இழப்பு,பிரிவு, தோழ்வி போன்றவற்றுக்காக வருந்துதல்

கவலையான துக்ககமான துன்பமான சோகமான வருத்தமான சங்கடமான சஞ்சலமான சலனமான வேதனையான கஷ்டமான அவஸ்தையான இன்னலான பாடான அவலமான கிலேசமான உழற்சியான இடுக்கண்னான இடரான இடர்பாடான நொசிவான நைவுவான நலிவான பிரயாசையான பிரயாசமான வாதையான