வருத்தமான

Sad

IndoWordNet

வருத்தமான — adjective
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
வருத்தமான — adjective
  1. இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
வருத்தமான — adjective
  1. வருத்தமான,சோகமான, துயரமான
வருத்தமான — adjective
  1. துயர உணர்வு.
வருத்தமான — adjective
  1. ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

கவலையான துக்ககமான துயரமான துன்பமான சோகமான சங்கடமான சஞ்சலமான சலனமான வேதனையான கஷ்டமான அவஸ்தையான இன்னலான பாடான அவலமான கிலேசமான உழற்சியான இடுக்கண்னான இடரான இடர்பாடான நொசிவான நைவுவான நலிவான பிரயாசையான பிரயாசமான வாதையான