துறைமுகம்

ஆங்கிலம் - harbour துறை, துறைமுகம்

harbor, seaport, port

Tamil Wiktionary

துறைமுகம்

துறை

Tamil Moli Akarathi (1928)

துறைமுகம் (tuṟaimukam)
  1. ஏற்றமிறக்கஞ்செய்யுந்துறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துறைமுகம் (tuṟai-mukam) — noun
  1. < துறை +
  2. Harbour, seaport; கப்பல்கள் வந்து தங்கும் கடற் றுறை. கலங்கள் அசைகின்ற கடற்றுறைமுகங்களில் (சிலப். 6, 154, உரை)
  3. Seaport town; கப்பல் வந்து தங்கும் கடற்கரைப்பட்டினம்

IndoWordNet

துறைமுகம் — noun
  1. கப்பல்கள் கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
துறைமுகம் — noun
  1. நங்கூரம் போடுவதற்காக கப்பல் நிறுத்தப்படும் கரையின் மீதுள்ள ஒரு இடம்

இடம் ஸ்தாபனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துறைமுகம்
  1. கப்பல்கள் வந்து தங்கும் கடற் றுறை
  2. கடற்கரைப்பட்டினம்