Main beam in the roof of a house; உத்தரக்கட்டை. செந்தனி மணித் துலாஞ் செறிந்த திண்சுவர் (கம்பரா. நகரப். 30)
Joist; துலாக்கட்டை
Ornamental portion in the capital of a pillar, shaped like plantain-flower; தூண்மேலுள்ள பேதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அலங்காரவுறுப்பு (பெருங். உஞ்சைக். 37, 102, உரை.)
Well-sweep, picotah; ஏற்ற மரம். Colloq
Bazaar weight 1 bullock load 100 palams, varying in different localities; சுமார் 100 பலம் எடையுள்ள ஒரு நிறை
A measure of weight 200 palams; இருநூறு பல முள்ள நிறை. (நான். பால. 145.)
A measure of weight 5 viss; 5 வீசைகொண்ட நிறை. (வேதா. சூ. 3, உரை.)