துளசி

இது ஒரு மூலிகைச் செடியாகும். துளவு‎ ஆங்கிலம் - basil , holy basil

holy basil (Ocimum tenuiflorum, an aromatic plant cultivated for religious, medicinal, and culinary purposes and for its essential oil); tulsi a female given name from Tamil

Tamil Wiktionary

துளசி — பெயர்ச்சொல் (Noun)
  1. இது ஒரு மூலிகைச் செடியாகும்.
  2. துளவு‎

[object Object], [object Object]

Winslow (1862)

துளசி (tuḷaci) — noun
  1. Tulasi, a fragrant herb held in great veneration by the Hindus; holy basil, which is said to be a female metamorphosed, துளவம். Ocymum sanctum. W. p. 381. TULASI.–Note. There are three kinds especially sacred to siva, viz.: வெண்டுளசி, சிறுதுளசி, சிவதுளசி, Oeymum tenuiflorum. There are others appropriated in Vishnu who claims also those of Siva. viz.: இராமதுளசி, கரியமால்துளசி, செந்துளசி, கருந்துளசி, விஷ்ணுதுளசி, பெருந்துளசி, Ocymum gratissimum. There are still other varieties. as கர்ப்பூரத்துளசி, which see; also காட்டுத்துளசி, Ocymum adscendens; நாய்த்துளசி, dog's basil, oppos. to நல்லதுளசி; நிலத்துளசி, Ocymum prostratum. (c.)
  • துளசிதீர்த்தம் — Tulasi leaves and consecrated water, taken in making oath in court, or, as a token of adherence to Vishnu on entering his temples.
  • துளசிமணி — (also தாதமணி.) Beads made of the white Tulasi root or branch, worn by devotees of the Vishnu sect.
  • துளசிமாடம் — A raised place for Tulasi plants, instead of a flower pot.
  • துளசிமாலை — A necklace made of Tulasi, whether leaves or beads.

Fabricius (1972)

துளசி — noun
  1. Tulasi, the holy basil-herb, ocymum sanctum.
  • துளசித் தீர்த்தம் — Tulasi leaves and consecrated water taken in making oath in court.
  • துளசிமணி — beads made of Tulasi root.
  • துளசிமாலை — a necklace of Tulasi leaves or beads.

Tamil Moli Akarathi (1928)

துளசி (tuḷaci)
  1. ஒருபூச்செடி, ஒருபெண்
துளசி (tuḷaci)
  1. குல்லை, துழாய், துளவம், துளவு, பிருந்தை, வனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துளசி (tuḷaci) — noun
  1. < tulasī
  2. Sacred basil, m. sh., Ocimum sanctum; திருத்துழாய். Colloq
  3. Rough basil. See குழிமிட்டான்

IndoWordNet

துளசி — noun
  1. காரச் சுவையும் மணமும் மருத்துவக் குணமும் கொண்ட சிறு இலை

இலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துளசி
  1. காண்க: குழிமிட்டான்
  2. திருத்துழாய்