துவாபரம்
8 ,64 ,000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம்
Dwaparam
Tamil Wiktionary
துவாபரம்
- 8
- 64
- 000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம்
Fabricius (1972)
துவாபரம் — noun
- துவாபரயுகம், s. the 3rd yuga of 864,000 years.
Tamil Moli Akarathi (1928)
துவாபரம் (tuvāparam)
- மூன்றாம்யுகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துவாபரம் (tuvāparam) — noun
- See துவாபரயுகம். கிரேத திரேத துவாபர கலியுகம் (திவ். பெரியதி. 7, 7, 6).
IndoWordNet
துவாபரம் — noun
- எண்பத்தாறு லட்சத்தி நான்கு ஆயிரம் வருடங்களாக கருதப்படும் மதநூல்களில் வர்ணிக்கப்படும் நான்கு யுகங்களில் மூன்றாவது யுகம்
துவாபரயுகம் யுகம் காலம்