தேக்கு

Fabricius (1972)

தேக்கு — noun
  1. the teak tree
  2. fulness, repletion, தேக்கம்
  3. sweetness, lusciousness, தித்திப்பு
  • தேக்கெறிய — to be surfeited, to be satiated by eating.
தேக்கு — v. i.
  1. v. i. be full, copious, replete, நிறை
  2. be satiated or glutted, தெவி ட்டு; v. t. fill, நிரப்பு

Winslow (1862)

தேக்கு (tēkku) — noun
  1. The teak tree, ஓர்மரம், Tectona grandis, L
  2. The areca tree, கமுகு. (சது.)
  3. Fulness, repletion, satiety, நிறைவு
  4. Sweetness, lusciousness, தித்திப்பு. –There are different kinds of teak as கல்தேக்கு, சிறுதேக்கு, பூந்தேக்கு, வெண்தேக்கு
  • தேக்கிட — To be satiated, be cloyed, be full, நிறைய. 2. To be satiated as any of the senses, திருத்தியாக. (c.)
  • தேக்கெறிய — To be satiated by eating, to be surfeited, cloyed, glutted, தெவிட்ட. 2. To be brimful, be full, to swell as the ocean, நிறைய. 3. To belch, ஏப்பமிட. (p.) தேக்கெறிந்தெனப்பம்பினசெல்லரோ..... The clouds resounded as if belching, from taking the waters of the ocean so freely.
தேக்கு (tēkku)
  1. , கிறது, தேக்கினது, ம், தேக்க, v. n. To be full, copious, abundant, replete, நிறைய
  2. To be sated, glutted, cloyed, satiated, தெவிட்ட
  3. v. a. (with the personal termination.) To fill, make full, நிறைக்க. தேக்குநீர்க்கடல். The sea full of water

Tamil Moli Akarathi (1928)

தேக்கு (tēkku)
  1. ஒருமரம், கமுகு, தித்திப்பு, தெ விட்டு, நிறைவு, தேக்கென்னேவல்
தேக்கு (tēkku)
  1. ஓர்வகைமரம், கமுகு, தித்திப் பு, தேக்கென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேக்கு² (tēkku) — noun
  1. < தேக்கு-
  2. Fullness, repletion, satiety; தெவிட்டு. (அக. நி.)
  3. [K. tēgu.] Belching, eructation; ஏப்பம். தேக்கின் றூய்மை (குறள், 942, உரை)
தேக்கு³ (tēkku) — noun
  1. Teak
  2. tr., Tectona grandis; மரவகை. வெண்சோறு . . . தேக்கி னகலிலை மாந்தும் (அகநா. 107)
  3. Areca-nut palm. See கமுகு. (சது.)
  4. Champak. See சம்பகம். (சங். அக.)

IndoWordNet

தேக்கு — noun
  1. அகலமான இலைகளை உடைய மரச் சாமான்கள் செய்வதற்கு மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் உறுதியான, உயரமாக வளரும் மரம்.

தேக்குமரம் மரம் நத்தும்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேக்கு
  1. தேக்குமரம்
  2. கமுகமரம்
  3. ஏப்பம்
  4. காண்க: சம்பகம்

Tamil Wiktionary

தேக்கு — பெயர்ச்சொல் (Noun)
  1. கட்டிட வேலைகளுக்கு அதிகம் பயன்படும் மர வகைகளுள் ஒன்று.
  2. ஒரு வகை மரம், மிக உறுதியான இந்த மரம் வீட்டு கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
  3. Tectona grandis என்பது ய மரத்தின் தாவரவியல் பெயர்.
  4. வினைச்சொல்
  5. தேக்கும் செயல்
  6. உதாரணம் - மழைக்காலத்தில் நீரைத் தேக்கு.வறட்சி காலத்தில் உதவும்.

[object Object], [object Object]