ஒரு பறக்கும் சிற்றினப் பூச்சி. திருணம். மலர்களிலுள்ளத் தேனையும், மகரந்த தூள்களையும் உண்ணும் இப்பூச்சிகள், அவற்றினைத் தேனாகத் தன் கூட்டில் சேமித்து வைக்கிறது.
honeybee (insect)
Tamil Wiktionary
தேனீ — பெயர்ச்சொல் (Noun)
மலர்களிலுள்ளத் தேனையும்
மகரந்த தூள்களையும் உண்ணும் இப்பூச்சிகள்
அவற்றினைத் தேனாகத் தன் கூட்டில் சேமித்து வைக்கிறது.