(பெண்குரல்) (ஆண்குரல்) .

The fourth vowel in Tamil. fly, housefly (Musca domestica) bee

Winslow (1862)

(ī) — noun
  1. The fourth vowel of the Tamil alphabet, நான்காமுயிர்
  2. A fly in general, ஈயென்னம்பறவை
  3. A bee, தேனீ
  4. A beetle, வண்டு
  5. A poetic expletive, முன்னிலையசைச்சொல்–as சென்றீபெரும, Proceed great man. This example given in the native grammars appears to be the only one found
  • ஈச்சோப்பி–ஈயோட்டி — A whisk for flies, a fly-flapper.
  • ஈப்பி — Nits, eggs or scurf in the hair, ஈர்.
  • ஈப்பிவைக்க — To be formed as nits or scurf in the hair.
  • ஈப்புலி — An insect, a species of spider, ஈயைக்கொல்லும்பூச்சி.
  • ஈயெச்சத்தோல் — The skin of an animal, or of the palmyra fruit when worm-eaten, or fly-blown; [vul. ஈச்சத்தோல்.]
(ī) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To give, give to inferiors, give alms, bestow, grant, exercise liberality, கொடுக்க
  2. To distribute, apportion, divide among several, divide in arithmetic, பகிர்ந்துகொடுக்க
  3. To devote, offer, present, அளிக்க
  4. (p.) To abound in benevolence, சொரிய. –Note. Giving alms is prescribed as one of the six duties of a Brahman. See தொழில். ஈயார்தேட்டந்தீயார்கொள்ளுவர். That which misers have hoarded will be carried off by the vicious. நூற்றைப்பத்துக்கீ. Divide a hundred by ten, (lit.) distribute a hundred among ten. தண்ணீருமீயான். He will not give even water
  • ஈகை — Giving, bestowing, liberality, a gift, a grant, a boon, கொடை. 2. s. (p.) Gold, treasure, wealth, பொன். 3. One of the fabulous trees of Swerga which yield very thing desired –the கற்பகம். 4. A cloud, மேகம்.
  • ஈகையன்–ஈகையாளன் — A liberal man, a benefactor, கொடுப்பவன். (p.)
  • ஈதல்–ஈயல் — Giving.
  • ஈப்பிணி — A miser, உலோபி.
  • ஈவு — Giving, bestowing a gift, a donation, a boon, ஈகை. 2. distribution, sharing, பங்கிடுகை. 3. [in division.] The quotient, பிரித்துக்கண்டபேறு.
  • ஈவிரக்கம் — Liberality and compassion.

Fabricius (1972)

— noun
  1. a fly
  2. a bee, தேனீ
  3. beetle, வண்டு
  4. wing சிறகு
  5. removal, அழிவு
  • ஈக்கால் — flaw in a gem (resembling a fly's feet).
  • ஈப்புலி — a spider.
  • ஈப்பொறி — a spider's web.
  • ஈயோட்டி — a fan for flies, fly flapper; a man who drive away flies, an idler.
  • குருட்டீ — the gad-fly.
  • தேனீ — a bee.
— interjection
  1. , -an exclamation expressive of wonder
  2. a poetic expletive in the second person
— v. t.
  1. v. t. give, bestow as superiors on inferiors, கொடு
  2. distribute, divide, பகிர்ந்துகொடு
  3. (arith.) divide, வகு
  4. create, சிருஷ்டி; v. int. agree, consent, உடன்படு
  • நூற்றைப்பத்துக்கீ — divide a hundred by ten.
  • ஈகை — a gift, donation, giving.
  • ஈகையாளன் — a charitable gentleman.
  • ஈப்பிணி–ஈப்பிசினி–உலோபி — a miser, .
  • ஈவிரக்கம் — charitableness, mercy.
  • ஈவு — a gift, the quotient in a division.

Tamil Moli Akarathi (1928)

(ī)
  1. தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் வரும் நான்காம்ஏழுத்து, அங்காப் போடு மேற்பல்லை அடிநாவின்விளி ம்பு, பொருந்தப்பிறக்கும் ஒரு நெட் டுயிர், அம்பு, அரைஞாண், இந்திரவி ல், இலக்குமி, ஈயென்னேவல்ஓரெ ழுத்து குகை, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, பார்வதி முன் னிலையசைச்சொல் (உ-ம்) நின்றீபெ ருங் நரித்தேனீ, வண்டு
(ī)
  1. ஈ, கள், ஓர்வகையெழுத்து, கொடு வென்னேவல், முன்னிலை, யசைச் சொல், (உ-ம்
  2. வித்தகசென்றீயென் றார்) வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஈ¹ (ī)
  1. symbol of the close front tense unrounded vowel in the Tamil language, being the fourth letter among the vowels of the Tamil alphabet; நான்காமுயிரெழுத்து.
ஈ² (ī) — noun
  1. Symbol representing the second note of the gamut, usu. denoted by ரி; துத்த விசையின் எழுத்து. (திவா.)
ஈ⁴ (ī) — int
  1. An exclamation expressive of wonder; அதிசயக்குறிப்பு. எங்களுக்குத் தெரியாதபடி யிராநின்றதீ! (ஈடு, 1, 3, 9).

IndoWordNet

— noun
  1. வீடுகளில் பறந்து திரியும் ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய ஒரு சிறிய கறுப்பு நிற உயிரினம்.

பூச்சி தேனீ மாட்டு ஈ நாய் ஈ

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

  1. நான்காம் உயிரெழுத்து
  2. துத்த இசையின் எழுத்து
  3. ஈ என்னும் பறவை
  4. தேனீ
  5. வண்டு