Narration of ancient story, as one of the eight beauties in composition, செய்யுள்வனப்பிலொன்று; [ex தொல்.] (p.)
தொன்மையோர் — The ancients.
Fabricius (1972)
தொன்மை — noun
antiquity, oldness, தொல்லை.
தொல் — old, see separately.
தொன்மையோர் — the ancients.
Tamil Moli Akarathi (1928)
தொன்மை (toṉmai)
பழமை, பாவினெண்வ கை வளப்பினொன்று
தொன்மை (toṉmai)
ஏண்வகை வனப்பினுளொ ன்று, பழமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொன்மை (toṉmai) — noun
< id
Oldness, antiquity; பழமை. (திவா.) தொன்மை யுடையார் தொடர்பு (நாலடி, 216)
(Gram.) Narrative poem interspersed with prose, having for its subject an ancient story; உரைவிரவிப் பழை மையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. (தொல். பொ. 549.)