முதுமை

Winslow (1862)

முதுமை (mutumai) — noun
  1. Antiquity, oldness, பழமை
  2. Old age, முதுவயசு
  3. An old saying, பழமொழி. (சது.)

Fabricius (1972)

முதுமை — noun
  1. antiguity, பழமை
  2. old age, முதுவயது
  3. an old saying, முதுமொழி
  • முது–முதிய–மூது — see separately.

Tamil Moli Akarathi (1928)

முதுமை (mutumai)
  1. பழமை, பழமொழி, மூப்பு
முதுமை (mutumai)
  1. பழமை, பழமொழி, மூப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முதுமை (mutumai) — noun
  1. Antiquity, oldness; பழமை. (பிங்.)
  2. Old age; மூப்பு. இளமை நாணி முதுமை யெய்தி (மணி. 4, 107)
  3. See முதுமொழி
  4. (சூடா.)
  5. Maturity; முற்றின தன்மை. (பிங்.)
  6. See முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். பொ. 79)

IndoWordNet

முதுமை — noun
  1. வாழ்க்கையின் பின்பாதி காலம்

தொன்மை வயதான காலம் நேரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முதுமை
  1. பழைமை
  2. மூப்பு
  3. பழமொழி
  4. முற்றின தன்மை
  5. காண்க: முதுகாஞ்சி