தொலை

1)perish, 2)beruined, 3)die,4)belost, 5)destroy, 6)makeperish, 7)wreck, 8)ruin, 19)kill,10) finish (off). தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?

to become lost to perish, die to be ruined

Tamil Wiktionary

தொலை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

தொலை (tolai) — noun
  1. Great distance, தூரம். (c.)
  2. Limit, end, ஏல்லை
  3. (சது.) Resemblance, likeness, ஒப்பு. கப்பல்வெகுதொலையிலேயிருக்கிறது. The ship is at a great distance
  • தொலைவெட்டு–தொலைதூரம் — Far off, at a great distance. தொலைவெட்டிலேபோக. To go to a very distant place.
தொலை (tolai) — verbal noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To be exhausted, terminated, expended, expiated, liquidated, முடிய
  2. To become extinct, to perish, to die, to expire, as a term of time, ஒழிய
  3. To leave, be freed; implying aversion, நீங்க
  4. To be defeated, to fail in comparison or competition, to be outrivalled, தோற்க. (c.) ஏன்னைவிட்டுத்தொலைந்தான். He has left me. ஏண்ணத்தொலையாதது. That which is countless, innumerable, inconceivable. பாவந்தொலைந்தது. The sin is removed. அனுபோகம்தொலைந்தால்ஔஷதம்பலிக்கும். When former evil deeds are expiated by suffering (under the disease), medicine will avail. கதைபேசிக்கொண்டுபோகவழிதொலையும். By relating stories, the way is soon passed
  • தொலையாதது — That which is interminable, inexhaustible, unexpiable.
  • தொலைவு — A great distance, தூரம். (c.) 2. Extinction, defeat, failure, &c., as the verb.
தொலை (tolai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To exhaust, expend entirely, liquidate, to bring to an end, to settle, முடிக்க, (c.)
  2. To destroy, to kill, to exterminate in battle, கொல்ல
  3. To discomfit, to surpass, to rout, தோற்கச்செய்ய. நான்பேசித்தொலைத்தேன். I settled matter. மதிதொலைத்தவாண்முகம். A shining face that surpassed the beauty of the moon. (p.)
  • தொலைத்துப்போட — To give up.
  • தொலைத்தல் — Destroying, killing, &c.

Fabricius (1972)

தொலை — noun
  1. resemblance, உவமை
  2. (துலை) great distance, தூரம்
  • தொலைவெட்டு–தூரம் — far off, at a great distance.
தொலை — v. t.
  1. , (துலை) II. v. t. come to an end, be finished, முடி II
  2. perish, die, be ruined, ஒழி
  3. leave, be freed, நீங்கு
  4. be outrivalled or defeated, தொற் றுப்போ
  • அனுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் — when former evil deeds are expiated by suffering (or when one's lewdness ceases) medicine will have effect.
  • என்னைவிட்டுத் தொலைந்தான் — he has left me.
  • தொலையாத–தொலையா — inexhaustible, imperishable.
  • தொலையாதது — that which is interminable, inexhaustible, inexpiable.
  • எண்ணத்தொலையாதது — that which is innumerable.
  • தொலைவு — a great distance; 2. extinction, defeat etc. (as the verb).
தொலை — v. t.
  1. , (துலை), VI. v. t. finish, exhaust, முடி, VI
  2. destroy, kill, கொல்லு
  3. surpass, rout; v. i. be distant
  • பேசித்தொலைக்க — to settle the matter.
  • மதிதொலைத்த வான்முகம் — a shining face that surpassed the beauty of the moon.
  • தொலைத்துப்போட — to give up, to get rid of.
  • தொலைத்தல் — destroying, killing.

Tamil Moli Akarathi (1928)

தொலை (tolai)
  1. உவமை, ஏல்லை, துலை,தூரம், தொலையென்னேவல்
தொலை (tolai)
  1. உவமை, தொலையென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொலை³ (tolai) — noun
  1. < தொலை¹-
  2. Ruin; அழிவு. தொலைமக்க டுன்பந் தீர்ப்பார் (நாலடி, 205)
  3. Distance, great distance; தூரம். அந்நிலை நெடுந் தொலைபோதி (உபதேசகா. சிவநாம. 146)
  4. Foreign country beyond the seas, as distant; அக்கரைச் சீமை. என் மகன் தொலைக்குப் போயிருக் கிறான். Nāṭ. Cheṭṭi
தொலை⁴ (tolai) — noun
  1. cf. துலை. Resemblance, equality; ஒப்பு. (W.)

IndoWordNet

தொலை — verb
  1. வைத்திருந்த ஒன்றை இழந்துவிடுதல்.

இரு