தொழிற்சாலை

தொழில் நடைபெறும் இடம். இயந்திரங்களைக் கொண்டு தொழில் செய்யும் இடம். ஆங்கிலம் - factory, company, industry

workshop, office, factory, company, place of business

Tamil Wiktionary

தொழிற்சாலை

தொழில் சாலை கனரகத் தொழிற்சாலை கனவுத் தொழிற்சாலை துப்பாக்கித் தொழிற்சாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொழிற்சாலை (toḻiṟ-cālai) — noun
  1. +. Workshop, place of business, office; வேலைக் களம்.

IndoWordNet

தொழிற்சாலை — noun
  1. இயந்திரங்களின் உதவியால் பொருள்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் இடம்.

சர்க்கரை ஆலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொழிற்சாலை
  1. வேலைக்களம், பணிக்களரி