சாலை

Tamil Wiktionary

சாலை
  1. போக்குவரத்தில் வண்டியோட்டம் சீராக இருப்பதற்கு, நிலத்தில் அமைக்கப்படும் செயற்கைப் பாவல் முறை ஆகும்.

[object Object], [object Object]

சாலையோரம் சாலைப்புறம் சாலை பாதுகாப்பு பாட சாலை தொழிற்சாலை சிறைச்சாலை பண்டகச்சாலை மேம்பாலச் சாலை புறவழிச்சாலை நெடுஞ்சாலை ஒருவழிச்சாலை வலம் roadshow

Winslow (1862)

சாலை (cālai) — noun
  1. principal room of a house, a hall, கூடம்
  2. An avenue among trees; a vista; a public road shaded by trees, மரச்சாலை. (c.)
  3. W. p. 839. S'ALA. A large building or room for public purposes, a house, a hall, a theatre, &c., சபைகூடுமிடம்
  4. A royal palace, அரமனை
  5. A hermitage, or place where austerities are practised, தவச்சாலை
  6. An alms-house, or place where benevolent acts are performed, அறத்தின்சாலை
  7. A stable, குதிரைச்சாலை. –Note. The word takes its meaning as a place, or road from that with which it is combined
  • சாலைக்கரை — The vicinity or border of a road.
  • சாலைப்பாதை–சாலைமார்க்கம் — A road with shade-trees on each side.
  • சாலைவைக்க — To make an avenue.
  • கல்விச்சாலை — A school-house, a place for learning. See கல்வி.
  • கூட்டச்சாலை — A public road shaded with thick trees.
  • சிறைச்சாலை — A prison, a jail.

Fabricius (1972)

சாலை — noun
  1. a house of large building for a public purpose, a large room in a house, a hall, கூடம்
  2. a palace, அர மனை
  3. an avenue, a puplic road, மரச்சாலை
  4. an elephant stall
  5. a cow-shed
  • சாலைக்கரை — the border of a public road.
  • சாலைக்காரன் — one that plants avenue trees & takes care of them.
  • சாலைப்பாதை–மார்க்கம் — a public road shaded by trees.
  • சாலைவைக்க — to plant an avenue.
  • அறச்சாலை–தருமசாலை — an almshouse.
  • ஆயுதசாலை — an arsenal.

Tamil Moli Akarathi (1928)

சாலை (cālai)
  1. அரசன்மனை, அறத்தின்சா லை, அறை, இரமருங்கும் விருட்சங் கள் செறிந்தபாதை, குதிரைப்பந்தி கூடம், வெளிமண்டபம்
சாலை (cālai)
  1. அரசன்மனை, அறத்தின் சாலை, குதிரைப்பந்தி, சாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாலை¹ (cālai) — noun
  1. < šālā
  2. Alms-house, feeding-house; உணவு அளிக்கும் அறச்சாலை. தண்ட மிட்டன்றிச் சாலை உண்ணப்பெறார் (T. A. S. I, 9)
  3. Sacrificial hall; யாகசாலை. திருத்திய சாலை புக் கனன் (கம்பரா. திருவவ. 84)
  4. School; பள்ளிக் கூடம். கறையறு கல்விகற்குங் காமர்சாலையும் (குசேலோ. குசே. வைகுந். 23)
  5. Stable, elephant-stable; குதிரை யானை முதலியவற்றின் கூடம். (பிங்.)
  6. Cow shed; பசுக்கொட்டில். ஆத்துறுசாலைதோறும் (கம்பரா. ஊர்தேடு. 101)
  7. Large public hall; பெரிய பொதுமண்டபம். Loc
  8. Royal palace; அரசன் அரண்மனை. (பிங்.)
  9. House, mansion; வீடு. விதுரன்சாலைக் கரும்புது விருந்தாமருந்தே (அழகர்கல. 5)
  10. Avenue, public road shaded by trees; இருபக்கமும் மரஞ்செறிந்த பாதை
சாலை² (cālai) — noun
  1. A plant. See கையாந்தகரை. (L.)