to worship, adore, pay homage to cattle stall, manger pound
Tamil Wiktionary
தொழு
, (வி) - இறையை வணங்கு.
[object Object]
Winslow (1862)
தொழு (toḻu) — noun
A cow-stall, பசுக்கொட்டில்
Stocks, தொழுமரம். (c.)
The twenty-seventh or last lunar mansion, இரேவதிநாள். (சது.)
A species of leprosy, குஷ்டநோய்
தொழுநோய் — A kind of leprosy, குஷ்டநோய்.
தொழுவிலடைக்க — To stall cattle.
தொழுவிலடிக்க–தொழுவில்போட–தொழுவில்மாட்ட — To put one in the stocks.
தொழு (toḻu) — noun
, கிறேன், தேன், வேன், தொழ, v. a. To reverence, வணங்க
To adore, to worship, to express reverence with raised hands, கும்பிட. (c.)–This word is appropriated by the Mussulmen for their stated worship six times a day
தொழுகண்ணி — A kind of plant, Hedysarum gyrans. ஓர்பூடு. (R.)
தொழுகள்ளர் — Hypocrites. See under கள்ளர்.
தொழுகுலம் — The brahman caste, பிராணகுலம். (p.)
தொழுகுலத்தோர் — Brahmans as a venerated class.
தொழுதுகொள்ள — [frequentative of தொழ. To worship frequently and for one's self.
தொழுந்தகை — A royal, divine or holy person; one worthy to be worshipped or reverenced, வணங்கப்படுவோன்.
Fabricius (1972)
தொழு — noun
stocks for the punishment of culprits, தொழுமரம்
a cow-stall, கொட்டில்
the 27th lunar asterism, இரேவதிநாள்
a kind of leprosy, குஷ்டநோய்
தொழுநோய்–தொழு — as 4.
தொழுவடிக்க–தொழுவில் அடிக்க–போட — to put one in the stocks.
தொழுவிலடைக்க — to stall cattle.
தொழு — v. t.
v. t. adore, worship, கும்பிடு.
தொழுகண்ணி — a kind of plant, ஓர்பூடு.
தொழுகள்ளன் — a hypocritical rogue.
தொழுகுலத்தோர் — Brahmins as a ve- nerated class.
தொழுதுகொள்ள — to worship frequently and for oneself.