வணங்கு

(தமி), (வி ) - வணக்கம் செய் தொழு (ஆங்), (வி ) - 1) offer respect, 2) adore, 3)pray வணங்கு, வணக்கு, வணக்கம்

to bend, to bow, to stoop to greet, to curtsy to pray, to worship

Tamil Wiktionary

வணங்கு
  1. (தமி), (வி ) - வணக்கம் செய் தொழு

வணக்கு வணக்கம் வேலை

Winslow (1862)

வணங்கு (vaṇaṅku) — noun
  1. , கிறேன், வணங்கினேன், வேன், வணங்க, v. a. To worship, to adore; to reverence, to salute respectfully, தொழ
  2. v. n. To submit one's self, பணிய
  3. To bend, to yield as a plant to the flood, or the wind, வளைய
  • வணங்காக்கழுத்து — An unbending neck.
  • வணங்காமுடியினன்–வணங்காமுடியோன் — One not subject to any other, an independent monarch, சார்வபௌமன். (சது.) 2. An epithet of Duryodhana who bowed his head to none, துரியோதனன்.
  • வணங்கிச்செய்ய — To take much pains in doing a thing.
  • வணங்கல் — Adoring, தொழுதல். 2. Being bent, வளைதல். (சது.)

Fabricius (1972)

வணங்கு — v. t.
  1. v. t. worship, adore, தொழு
  2. salute respectfully, reverence, சங்கி; v. i. submit oneself, பணி
  3. bend, yield (as a plant to the flood) வளை
  • வணங்காக் கழுத்து — a stiff-neck.
  • வணங்கா முடியோன்–முடியினன்–முடி மன்னன்–சார்வபௌமன் — one not subject to any other, an independent monarch, ; 2. an epithet of Duryodhana.
  • வணங்கிச் செய்ய — to take much pains in doing a thing.

IndoWordNet

வணங்கு — verb
  1. கடவுளை வழிபடுதல்

கும்பிடு வழிபடு தொழு பூஜைசெய்