தோல்

உடலின் மேற்புறப் பகுதி ஆகும். முடிகள், இதிலிருந்தே உருவாகின்றன. - skin - त्वचा

skin hide, leather rind, peel, bark

Tamil Wiktionary

தோல்
  1. உடலின் மேற்புறப் பகுதி ஆகும். முடிகள், இதிலிருந்தே உருவாகின்றன.

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

தோல் (tōl) — noun
  1. [pl. தோல்கள், தோற்கள்.] Skin, leather, hide, cuticle, membrane, சருமம்
  2. Rind, peel, scales or coats of the onion and other bulbous roots, புறணி
  3. Pod, husk of seeds, &c., விதையின்மேற்றோல்
  4. Bellows, துருத்தி. (c.)
  5. Leathern buckler or shield, தோற்கேடகம்
  6. elephant, யானை
  7. Thin layer, தோற்படலம்
  8. (fig.) A thing of no value, பிரயோசனமில்லாதது
  9. Misfortune, ill luck, loss, அபசயம்
  10. Beauty, அழகு
  11. A diffusive style in poetry, as one of the eight beauties of composition, ஏண்வகைவனப்பினுளொன்று
  12. Word, சொல்
  • தோலன்–தோலான் — [prov. தோலுணி.] [fem. தோலான்.] A mean, good-for-nothing person, அற்பன்.
  • தோலுரிக்க — To skin, to peel, to flay.
  • தோலூறப்போட — To soak skins as a tanner.
  • தோலைச்சீவ — To scrape off the skin or the coat of a kernel.
  • தோல்சுருங்க — To shrivel, shrink, as skins.
  • தோல்தனம் — Imprudence.
தோல் (tōl) — noun
  1. , தோற்கிறேன், தோற்றேன், தோற்பேன், தோற்க, v. n. (with the dative.) To failing rivalry, contest, gemes, &c., to be the inferior, தோற்படைய
  2. To be defeated, discomfited, vanquished, அபசயப்பட
  3. To fall in comparison. தாழ
  4. To yeild, to finich, to be content to lose, to give away voluntarily, to forbear revenging an affront, enforcing a right, &c. பொறுக்க
  5. To be confuted, refuted, &c., நியாயத்தில்தோற்க
  6. v. a. (fig.) To lose a dear friend in war, or by any untimely death, இழக்க
  7. To lose property in a game, &c. (c.) தோற்கிறவன்சுமக்கிறதுவழக்கம். It is the custom for the one defeated in play to carry the victor. ஏனக்குத்தோற்றுப்போனான். He yielded to me, he was defeated. பணத்தைத்தோற்றுவிட்டான். He has squandred his money
  • தோலாநாவினர் — Eloquent persons, சாதுரியர். (p.)
  • தோலாவழக்கு — As தோராவழக்கு.
  • தோற்கடிக்க — [prop. தோற்க அடிக்க.] To defeat, to discomfit. 2. To overcome in a game, &c., 3. To surpass.
  • தோற்கப்பண்ண — To defeat, to put to the worst, &c.
  • தோற்றுவிட — To yield a right voluntarily. 2. To lose in a game –to be defeated. 3. To squander.
  • தோல்வி — Discomfiture, defeat, loss of a game, &c., தோற்பு. 2. Yielding to a victor or rival. 3. Defeat in argument.

Fabricius (1972)

தோல் — noun
  1. skin, leather, hide, சருமம்
  2. rind, peel of fruits, coat of onions, arillus of seeds, உரி
  3. pod, husk of seeds, கோது
  4. leather bucket, bellows, துருத்தி
  5. an elephant, யானை
  6. thin layer, தேற்படலம்
  7. misfortune, ill luck, loss, அபசயம்
  8. beauty, அழகு
  9. a word, சொல்
  10. (fig.) a thing of no value, பயனில்லா தது
  • தோலன்–தோலான் — (prov. தோலுணி, fem. தோலாள்) a mean, good-for- nothing person, அற்பன்.
  • தோலுரிக்க — to flay, to peel, to skin.
  • தோலைச்சீவ — to scrape off the skin or the coat of a kernel.
  • தோல்சுருங்க — to shrivel, to shrink as skins.
  • தோல்தனம் — imprudence.
  • தோல்நாய் — a hunting dog.
தோல் — v. i. (with the dative)
  1. v. i. (with the dative) fail in rivalry, contest, games etc
  2. be defeated, அபஜெயப்படு
  3. yield, for- bear revenging, பொறு
  4. be con- futed; v. t. lose a beloved person in war or by death இழ
  5. lose property in game etc
  • அவனுக்குத் தோற்றுப் போனான் — he yielded to him, he was defeated.
  • பணத்தைத் தோற்றுவிட்டான் — he has squandered his money.
  • தோலாநாவினர் — eloquent persons.
  • தோலாவழக்கன் — one who will not be confuted.
  • தோலாவழக்கு–தோராவழக்கு — as .
  • தோல்வி–தோல்வு–தோற்பு — defeat, loss, discomfiture.

Tamil Moli Akarathi (1928)

தோல் (tōl)
  1. அபசயம், அழகு, ஏண்வகைவ னப்பினுளொன்று, சருமம், துருத் தி, தோலென்னேவல், தோற்பரி சை, புரணி, மூங்கில்,யானைவாச கத்தின் ஒருறுப்பு, வார்த்தை
தோல் (tōl)
  1. அதள், உரி, உரிவை, ஓலியல், கிருத்திமம், சருமம், துவக்கு, தொ க்கு, பச்சை, புரணி, புனிறு, போர் வை, வதை, வடகம்
தோல் (tōl)
  1. அழகு, ஏண்வகை வனப்பினி லொன்று, துருத்தி, தோலாற்செய்த கேடகம், தோலென்னேவல், தோல், யானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தோல்² (tōl) — noun
  1. Defeat, discomfiture; தோல்வி. (பிங்.)
  2. Misfortune, ill-luck, loss; துரதிருஷ்டம். (W.)
தோல்³ (tōl) — noun
  1. [T. tōlu, K. tōl.] Skin, leather, hide; சருமம். தோற்பையு ணின்று (நாலடி, 26)
  2. Bark, rind, peel, scales or coats of onion and other bulbous roots; புறணி. தோலிருக்கச் சுளைவிழுங்கி (பழ.)
  3. Pod, husk of seeds; விதையின் மேற்றோல்
  4. Body; உடம்பு. (குறள், 1043, உரை.)
  5. Leathern buckler, shield; தோலினாலியன்ற கேடகம். தோலின் பெருக்கமும் (தொல். பொ. 67)
  6. Bellows; துருத்தி. மென்றோன் மிதியுலைக் கொல்லன் (பெரும்பாண். 206)
  7. Saddle; பக்கரை. தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலின் (முல்லைப். 72)
  8. Bamboo; மூங்கில். (மலை.)
தோல்⁴ (tōl) — noun
  1. < தொன்-மை
  2. (Pros.) Poem narrating an ancient story and inculcating the puruṣārthas in a felicitous diction; பழைய தொருபொருண்மேல் மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடு என்ற விழுமியபொருள் பயப்பச் செய்யப்படும் நூல். (தொல். பொ. 551.)
  3. Beauty; அழகு. (பிங்.)
  4. Elephant; யானை. புரைத்தோல் வரைப்பின் (மலைபடு. 88)
  5. Fame; புகழ். தொல் வரவுந் தோலுங் கெடுக்கும் (குறள், 1043)
  6. Speech, utterance; வார்த்தை. (சூடா.)

IndoWordNet

தோல் — noun
  1. பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி
தோல் — noun
  1. மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி.
தோல் — noun
  1. மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி
தோல் — adjective
  1. தோலோடு தொடர்புடைய
தோல் — noun
  1. ஏதாவது ஒரு பொருளின் மேலுள்ள ஒரு தோல்பகுதி

தவிடு கொண்டைக்கடலையின் தோல் ஜாதிபத்திரி புலித்தோல் அறுகுத் தோல் உழுவைத் தோல் ஏறு தோல் குயவரி தோல் வரிவயம் தோல் கனமான தோல் சாணைப்பிடித்தல் விலங்குதோல் மிருகதோல் வெளிப்பாகம் புறப்பாகம் பசுத்தோல் வெளித்தோல் மேற்புறத்தோல் செதில் யானைத்தோல் கஜசர்மம் சரும

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தோல்
  1. சருமம்
  2. உடம்பின் மேலுள்ள தோல்"