நெல் முதலிய தானியங்களை குத்தி அல்லது அரைத்து, அரிசி முதலியன எடுத்தபின் மிஞ்சும் [[உமி] அல்லாத கழிவு bran, chaff, husk minute particle
bran minute particle
Tamil Wiktionary
தவிடு — பெயர்ச்சொல் (Noun)
நெல் முதலிய தானியங்களை குத்தி அல்லது அரைத்து
அரிசி முதலியன எடுத்தபின் மிஞ்சும் [[உமி] அல்லாத கழிவு
பொடி
Winslow (1862)
தவிடு (taviṭu) — noun
(Gen. ட்டின்.) Bran. (c.)
அரிசித்தவிடு — Rice-bran.
உமித்தவிடு — Bran of chaff.
கோதுமைத்தவிடு — Bran of wheat.
தவிட்டான் — A tree whose fruit is like bran, Ehretia aspera. (Willd.)
தவிட்டுக்களி — A thick pap of bran.
தவிட்டுக்கிளி — A small locust. See கிளி.
Fabricius (1972)
தவிடு — noun
(oblique தவிட்டின்), bran.
தவிட்டுக்களி — a thick pap of bran.
தவிட்டுக்கிளி — a small locust.
தவிட்டுகொழுக்கட்டை — cakes made of bran.
தவிட்டுநிறம் — brown, dim colour.
தவிட்டுப்புறா — a turtle dove.
தவிட்டுப்பேன் — a small louse.
Tamil Moli Akarathi (1928)
தவிடு (taviṭu)
முட்டை
தவிடு (taviṭu)
அரிசிமுதலியவற்றின் தவிடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தவிடு (taviṭu) — noun
perh. தவு-
[T. K. tavuḍu, M. taviṭu.] Bran; நெல் முதலியவற்றைக் குத்தி அரிசிமுதலியன எடுத்தபின் உமியொழியக் கழிந்த பகுதி. நெல்லினுக்குத் தவிடுமிக ளனாதியாயும் (சி. சி. 11, 6)