Disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind; நாடிக்கொதிப்பு
Convulsion, often fatal and always dangerous; சன்னி
See தோஷக்காய்ச்சல்
Rickets; குழந்தைநோய்வகை
Illness believed to be due to the evil eye, etc.; கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு
(Log.) Faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acampavam; அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத் தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம்