மாற்றம்

Change

Winslow (1862)

மாற்றம் (māṟṟam) — noun
  1. A word, especially an answer, or reply, சொல்
  2. Hatred, பகை
  3. Change, diversity, வேற்றுமை. (சது.)
  4. (R.) Remedy, as மாற்று; [ex மாறு, v.] (p.)
  • மாற்றஞ்சொல்ல–மாற்றமுரைக்க — To say otherwise. 2. To contradict.

Fabricius (1972)

மாற்றம் — noun
  1. a word, சொல்
  2. reply, மறு மொழி
  3. hatred, பகை
  4. diversity, change, வேற்றுமை
  5. remedy, மாற்று

Tamil Moli Akarathi (1928)

மாற்றம் (māṟṟam)
  1. சொல், பகை, வேற்றுமை
மாற்றம் (māṟṟam)
  1. சொல், பகை, வேற்றுமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாற்றம் (māṟṟam) — noun
  1. Word; வார்த்தை. விடு மாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள், 689)
  2. Answer, reply; விடை. மாறுதலைக்கடாஅ மாற்ற மும் (தொல். பொ. 659)
  3. Word of challenge; vow; வஞ்சினமொழி. மாற்ற மாறான் மறலிய சினத் தன் (புறநா. 341)
  4. Diversity; மாறுபட்டநிலை. மாற்றமாம் வையகத்தன் (திருவாச. 1, 81)
  5. Hatred; enmity; பகை. மாறுகொ ளுழுவையு மாற் றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3)
  6. Remedy; பரிகாரம். (W.)
மாற்றம் (māṟṟam) — noun
  1. Debate; வாதம். மன்பெரியான் றிருந்தவையுண் மாற்றந்தா வெனச்சொன்னாள் (நீலகேசி, 169).

IndoWordNet

மாற்றம் — noun
  1. ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.
மாற்றம் — noun
  1. மாற்றம், விகாரம், தோஷம்
மாற்றம் — noun
  1. ஒன்றிற்கு பதிலாக வேறொன்றை மாற்றப்படும் நிலை.

மாறுதல் மாறுபாடு செயல் பிரளயம் உடைத்தல் தலைகீழ்நிலை நேரெதிர் முடிவு முடிபு இறுதி கடைசி கடை தீர்வு அந்தம் உடைந்த முன்னேற்றம் அபிவிருத்தி வளர்ச்சி விகாரம் தோஷம் உருமாற்றம் மனஇயல்புகள் உணவு- பற்றாக்குறை உணவு- குறைபாடு மனக்கலக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாற்றம்
  1. சொல்
  2. விடை
  3. வஞ்சினமொழி/ மாறு பட்ட நிலை
  4. பகை
  5. கழுவாய்
  6. வாதம்