நகரு
move on
Winslow (1862)
நகரு
(nakaru) — infinitive
–நகர், கிறது, நகர்ந்தது, நகரும், நகர, v. n. To creep, as an infant or a reptile; to crawl, to move along in a prone or siting posture, as a cripple, &c., தவழ
To steal away, leave a place secretly, மறைவாய்ப்போக. (c.)
நகர்ந்துதிரிய — To move about by creeping.
நகர்வு — Crawing, creeping, ஊர்தல்.
IndoWordNet
நகரு
— verb
மெதுவாக இடம் விட்டு இடம் பெயர்தல்.
நகர்
தளர்ந்துபோ
சொல் அகராதி
சொல் தேடு