நகர்

அசை தள்ளிப்போ இடம்பெயர்ந்து செல்லுதல் நகர் நளிர் நள்ளிடம் நடுவம் மையம் (வடமொழிச்சொல்) நகர் சிறுகுடியிருப்பு , நகரம்

to move, shift (position) to crawl, as a baby to creep, as a reptile

Tamil Wiktionary

நகர் — வினைச்சொல் (Verb)
  1. அசை தள்ளிப்போ இடம்பெயர்ந்து செல்லுதல்
  2. நகர் நளிர் நள்ளிடம் நடுவம் மையம்
  3. (வடமொழிச்சொல்) நகர் சிறுகுடியிருப்பு , நகரம்

[object Object]

நகரம் நகராட்சி நகர்ப்புறம் நகரத்தார் நகரமயம் மாநகர்

Winslow (1862)

நகர் (nakar) — noun
  1. As நகரம், 1, 2
  2. House, abode, வீடு
  3. A temple, a sacred shrine. கோயில். (p.)
  • நகர்படுதிரவியம் — Productions of a city. See திரவியம், 5.
  • நகர்வளம் — Productions, luxuries, and embellishments of a city.

Fabricius (1972)

நகர் — noun
  1. a city, நகரம்
  2. a house, வீடு
  3. a temple, கோயில்
  • நகர்படு திரவியம் — productions or re- sources of the city.
  • நகர்ப்புறம்–புறநகர் — suburbs.
  • நகர்வளம் — productions, luxuries and embellishments of a city.
நகர் — v. i.
  1. , நகரு, II. v. i. creep, crawl, தவழ்
  2. steal away
  • நகர்ந்து திரிய — to move about by creeping.
  • நகர்வு — crawling, ஊர்தல்.

Tamil Moli Akarathi (1928)

நகர் (nakar)
  1. கோயில், நகரம், நகரென்னேவல், மருதநிலத்தூர், வீடு
நகர் (nakar)
  1. நகரென்னேவல், மருதநிலத்தூர், வீடு
நகர் (nakar)
  1. சிரிக்கார், நிந்திக்கமாட்டார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நகர்² (nakar) — noun
  1. < nagara
  2. Town, city; நகரம். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறநா. 23)
  3. [T. nagaru.] House, abode, mansion; மாளிகை. பாழியன்ன கடியுடை வியனகர் (அகநா. 15)
  4. Temple, sacred shrine; கோயில். முக்கட்செல்வர் நகர் (புறநா. 6)
  5. Palace; அரண்மனை. நிதிதுஞ்சு வியனகர் (சிலப். 27, 200)
  6. Dais for performing ceremonies; சடங்கு செய்யும் இடம். தூநக ரிழைத்து (சீவக. 2633)
  7. A furnished hall or place, decorated for ceremonial functions; விசேடங் கள் நிகழும் மண்டபம். அணிநகர் முன்னினானே (சீவக. 701)
  8. Wife; மனைவி. வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக் கூடி (கலித். 8)

IndoWordNet

நகர் — noun
  1. பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.
நகர் — verb
  1. மெதுவாக இடம் விட்டு இடம் பெயர்தல்.
நகர் — noun
  1. வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்

நரகம் பட்டினம் பேரூர் புரி கற்பனையான இடம் மகாரௌவ் ரேத்குண்ட் நகரு தளர்ந்துபோ அயோத்தியா நகரம் சாகேத் ராம்புரி அபராஜிதா கோசலா கோசல் புண்ணியத்தலம் புணித பூமி பவித்திரமன இடம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நகர்
  1. நகரம்
  2. மாளிகை
  3. அரண்மனை
  4. கோயில்
  5. சடங்குசெய்யும் இடம்
  6. விழாக்கள் நிகழும் மண்டபம்
  7. மனைவி