நடி

1)dance, 2)act நடி - நடிப்பு - நடிகன் - நடிகை ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to act to pretend to simulate

Tamil Wiktionary

நடி — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

நடிப்பு நடிகன் நடிகை

Winslow (1862)

நடி (naṭi) — noun
  1. Greatness, dignity, பெருமை. (சது.)
  2. a dancing girl. See under நடம்
நடி (naṭi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To dance, to act on the on the stage, கூத்தாட
  2. To assume manifestations, or forms of existence, as the deity, பலகோலங்கொள்ள
  3. (fig.) To act improperly, முறைகெட்டொழுக
  4. To affect importance, நாகரீகம் பண்ண. (c.)
  5. [in the language of ascetics.] To be active, busy, engaged in secularities, இல்லின்கண்வாழ
  6. v. a. To cause changes, and transmulations, as the deity, விகாரப்படுத்த
  7. To operate as the deity in creating, &c., See கிருத்தியம்பண்ண
  • நடிப்பு — Dancing, affecting importance, &c., as the verb.

Fabricius (1972)

நடி — v. i.
  1. v. i. dance, act on the stage, கூத்தாடு
  2. affect importance, நாகரீ கம் பண்ணு; v. t. cause changes as the deity; operate as the deity in creating
  • நடிப்பு — dancing, affecting importance.
நடி — noun
  1. greatness, dignity, பெருமை
  2. see under நடம்

Tamil Moli Akarathi (1928)

நடி (naṭi)
  1. நடியென்னேவல், நாடகக்கணி கை, பெருமை, மகத்துவம்
நடி (naṭi)
  1. நடியென்னேவல், நாடகக்கணி கை, பெருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நடி² (naṭi) — noun
  1. Dancing; ஆட்டம். நடிகொ ணன்மயில்சேர் திருநாரையூர் (தேவா. 216, 5).
நடி³ (naṭi) — noun
  1. Dancing-girl; நாட்டி யப்பெண். (திவா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நடி
  1. நாட்டியப்பெண்
  2. ஆட்டம்