நடிகன்

Actor

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நடிகன் (naṭikaṉ) — noun
  1. Actor; நாடகமேடையில் நடிப்பவன். Mod.

IndoWordNet

நடிகன் — noun
  1. திரைப்படம் நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் ஆண்

நடிகர் நாயகன் கதாபாத்திரம் கலைஞர் கலைஞன்