நன்னெறி

Tamil Wiktionary

நன்னெறி
  1. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய அறநூல் ஆகும்.

Winslow (1862)

நன்னெறி (naṉṉeṟi) — noun
  1. A good way, (morally) an honest course–oppos. to துன்னெறி
  2. See நல்

Tamil Moli Akarathi (1928)

நன்னெறி (naṉṉeṟi)
  1. துறைமங்களம் சிவப்பிர காசசுவாமிகளால் செய்யப்பட்ட ஒரு நீதிநூல், நல்வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நன்னெறி (naṉṉeṟi) — noun
  1. +
  2. Righteous conduct, path of virtue, moral life; சன் மார்க்கம். ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் (நாலடி, 327)
  3. A didactic poem of 40 stanzas composed by Civa-p-pirakāca-muṉivar, 17th c.; 17-ஆம் நூற்றாண்டிலிருந்த சிவப்பிரகாசமுனிவரியற்றிய ஒரு நீதிநூல்

IndoWordNet

நன்னெறி — noun
  1. ஒழுக்கம் நிறைந்த குணம்

ஒழுக்க நெறி நடத்தை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நன்னெறி
  1. நல்ல வழி
  2. ஒரு நீதிநூல்