நடத்தை

ஆங்கிலம் - behaviour/conduct

synonym of நடக்கை (naṭakkai) prosperity, influence deportment

Winslow (1862)

நடத்தை (naṭattai) — noun
  1. (Tel. ஆž?.) Walk, conduct, behaviour, deportment, demeanour, character, இயற்கை
  2. Course, career. நடை
  3. Prosperity, influence, management, வாழ்வு. (c.)
  • நடத்தைக்காரன் — A man of influence, one in prosperous circumstances.
  • நடத்தைக்காரி — A woman of house conduct, வியாபாரி.
  • நடத்தைத்தப்பிதம்–நடத்தைப்பிழை — immoral conduct.

Fabricius (1972)

நடத்தை — noun
  1. conduct, behaviour, நடக் கை
  2. course, career, நடை
  3. prosperity, influence, management, வாழ்வு
  • நடத்தைக்காரன் — a man of influence, one in prosperous circumstances.
  • நடத்தைக்காரி — a woman of loose morality, விபசாரி.
  • நடத்தைப்பிசகு–பிழை–நடத்தைத் தப்பிதம் — immoral con- duct, .

Tamil Moli Akarathi (1928)

நடத்தை (naṭattai)
  1. ஒழுக்கம், நடப்பு

IndoWordNet

நடத்தை — noun
  1. சமூகத்தில் நடந்துகொள்ளும் விதம்.
நடத்தை — noun
  1. தனிமனிதன் கடைப்பிடித்து, உரியமுறையில் நடந்து கொள்ளும் நெறி.

ஒழுக்கம் வேலை பணி நல்லநடத்தை நன்னடத்தை நடைமுறைவழக்கம் சாக்கு பொய்காரணம் கெட்டநடத்தை தீயநடத்தை வஞ்சகம் அன்பு பிரியம் செல்லம் சீராட்டு தீயச்செயல் நற்குணம் ஒழுக்க நெறி நன்னெறி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நடத்தை
  1. காண்க
  2. : நடக்கை
  3. செல்வாக்கு
  4. இயல்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நடத்தை (naṭattai) — noun
  1. (W.)
  2. See நடக்கை
  3. Prosperity; influence; செல்வாக்கு
  4. Deportment; சுபாவம்