நல்லநாள்
good day
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நல்லநாள் (nalla-nāḷ) — noun
- +
- Auspicious day; சுபதினம். (W.)
- Day of festivity; உற்சவதினம்
IndoWordNet
நல்லநாள் — noun
- நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு நாள்
நல்லநாள் — noun
- சாஸ்திரத்தின்படி கற்பிப்பதற்கும் கற்பதற்கும் தடை இருக்கும் ஒரு நாள்
சுபதினம் நேரம் பொழுது சமயம் தினம் நாள் கிழமை