நவமணி

Navamani

Tamil Wiktionary

நவமணி — பெயர்ச்சொல் (Noun)
  1. கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள்

Tamil Moli Akarathi (1928)

நவமணி (navamaṇi)
  1. ஒன்பதிரத்தினம், அவை கோமேதகம், நீலம், பவளம்,புருட ராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வைடூரியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நவமணி (nava-maṇi) — noun
  1. The nine gems or precious stones, viz., kōmētakam, nīlam, pavaḷam, marakatam, māṇikkam, muttu, puruṭarākam, vaiṭūriyam, vayiram; கோ மேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பது வகை அரதனங்கள். (திவா.)

IndoWordNet

நவமணி — noun
  1. பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
நவமணி — noun
  1. முத்து, மாணிக்கம், கோமேதகம், வைரம், புஸ்பராகம், நீலம்,பவளம், மரகதம் மற்றும் வைடூரியம் முதலிய ஒன்பது ரத்னங்கள்

நவரத்னம் ஒன்பதுரத்தினம் நவரத்தினம் கூட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நவமணி
  1. கோமேதகம், நீலம், பவளம், புருட ராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வைடூரியம் என்னும் ஒன்பது மணிவகைகள்