நவமணிமாலை
Navamanimalai
Tamil Moli Akarathi (1928)
நவமணிமாலை (navamaṇimālai)
- ஒரு பிரபந்தம் அது வெண்பாமுதலாகப் பலவேறுபட்ட பாவும் பாவினமுமாக ஒன்பது செய்யுளந்தாதித்துப் பாடுவது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நவமணிமாலை (nava-maṇi-mālai) — noun
- < நவமணி +
- A necklace of the nine gems; நவரத்தினமாலை. அணிகிளர் மாடவீதி நச்சரவுச்சி யாட்கு நவமணிமாலைமானும் (குற்றா. தல. நகரச்சருக். 13)
- A poem of nine verses of various metres in antāti; ஒன்பது பாவகையால் அந்தாதியாக இயற்றப்படும் ஒரு பிரபந்தம். (இலக். வி. 837.)