மணிமாலை

முத்துவடம் 96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச் செய்யும் பிரபந்தம் இலக்குமி

Hourglass

Tamil Wiktionary

மணிமாலை
  1. முத்துவடம்
  2. 96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச் செய்யும் பிரபந்தம்
  3. இலக்குமி
  4. திருவாசியாகிய பிரபை
  5. காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி

[object Object]

Tamil Moli Akarathi (1928)

மணிமாலை (maṇimālai)
  1. இலக்குமி, ஒரு பிரபந்தம் அது ஏப்பொருண்மேலும் வெண் பாவிருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச் செய்து, கழுத்தணிமா லை, தந்தரேகை, பிரபை, முத்து வடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மணிமாலை (maṇi-mālai) — noun
  1. +
  2. Garland of pearls; முத்துவடம்
  3. A poem of 20 veṇpā and 40 kali-t-tuṟai, one of 96 pirapantam, q.v.; 96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச்செய்யும் பிரபரந்தம். (சது.)
  4. The Goddess of Wealth; இலக்குமி. (யாழ். அக.)
  5. Ornamental arch over the head of an idol; திருவாசியாகிய பிரபை. (சங். அக.)
  6. (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union; காதலியின் உடலில் காதல னாற் செய்யப்பட்ட பற்குறி. (யாழ். அக.)

IndoWordNet

மணிமாலை — noun
  1. ரத்தினம் அல்லது ரத்தினங்களால் உருவான மாலை
மணிமாலை — noun
  1. முத்தாலான மாலை அல்லது அந்த மாலை முத்துகளால் செய்யப்பட்டது
மணிமாலை — noun
  1. சிறிய முத்துக்களைப் போலுள்ள சரம்

ரத்தினமாலை மாலை முத்துமாலை முத்தாரம் முத்துமணிமாலை நவரத்தினமாலை நவமணிமாலை மணியாரம் நெக்லஸ் அட்டிகை அட்டியல் அரும்புச்சரம் கண்டசரம் கண்டமாலை கண்டவலயம் கண்டிகை கண்டாரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மணிமாலை
  1. மூத்துவடம்
  2. ஒரு நூல்வகை
  3. திருமகள்
  4. திருவாசியாகிய பிரபை
  5. காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி