நவாப்

Nawab

IndoWordNet

நவாப் — noun
  1. முஸ்லீம் பணக்காரர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் தன்னுடைய பெயருடன் வைத்துக்கொள்ளும் ஒரு பட்டம்
நவாப் — noun
  1. ஏதாவது ஒரு பிரதேசத்தின் ஆட்சிக்காக நியமிக்கப்படும் முகலாய சக்ரவர்த்தியின் ஒரு பிரதிநிதி

நவாபு அரசுப்பொறுப்பாளன் பட்டம் ஆட்சியாளர் கட்டளையிடுபவர்