பட்டம்

degree

Winslow (1862)

பட்டம் (paṭṭam) — noun
  1. A plate of gold worn on the forehead as an ornament, or badge of distinction, நெற்றிப்பட்டம்
  2. A title, an appellation of dignity, a title of office, ஆதிக்கப்பெயர்
  3. Regency, reign, ஆளுகை
  4. A metal clasp, or clew, பூண்
  5. The flat side of a figure, பட்டை
  6. Paper kite, காற்றாடி
  7. Cloth, சீலை
  8. Way, road path, வழி
  9. Any of the inferior states of bliss. See பதவி
  10. Bed, conch, &c;., for sleeping, விலங்கின்படுக்கை
  11. the bosgrunniens, கவரிமா
  12. A tank, pond, குளம்
  13. Weapon, tool, implement, ஆயுதம். See W. p.496. PAT'TA. and 611. BHAT'T'A
  14. Tonsure of the crown of the head, as among the Romish priesthood. (Beschi.)
  15. See படு, v
  • பட்டக்காரன் — A man who has a title.
  • பட்டங்கட்ட–பட்டங்கொடுக்க–பட்டஞ்சூட்ட–பட்டந்தரிப்பிக்க — To confer a title of dignity. 2. To invest with office, dignity, authority, to install.
  • பட்டங்கட்டி — A person invested with authority. 2. A head-man of the கைக்கிளவர், நுளையர், முற்குகர் castes.
  • பட்டச்சீலை — Sand-paper. See சீலை.
  • பட்டஸ்திரி–பட்டதேவி–பட்டபஸ்திரி–பட்டமகிஷி — The chief or legal queen.
  • பட்டத்தரசி — As பட்டஸ்திரி.

Fabricius (1972)

பட்டம் — noun
  1. a plate of gold worn on the forehead, நெற்றிப்பட்டம்
  2. high dignity, title
  3. paper-kite, காற்றாடி
  4. regency, reign, ஆளுகை
  5. way, path, வழி
  6. cloth, சீலை
  7. any of the inferior states of bliss
  8. bed, couch for sleeping
  9. the bos grunniens, கவரிமா
  10. a tank, a pond, குளம்
  11. a weapon, a tool, ஆயுதம்
  12. tonsure of the crown of the head, as among the Romish priest-hood
  • பட்டங்கட்ட–கொடுக்க–தரிக்க–சூட்ட — to confer a title, to invest one with a high dignity.
  • பட்டங்கட்டி — a man invested with authority.
  • பட்டங்கட்டிவிட — to make a paper-kite fly; 2. to slander a person.
  • பட்டச்சீலை — sand-paper.
  • பட்டஸ்திரி–மகிஷி–தேவி–பஸ்திரி–பட்டத்தரசி — the chief or legal queen, .
  • பட்டத்தானை–பட்டத்தியானை–பட்டத்து–யானை — the king's chief elephant. (+ ).

Tamil Moli Akarathi (1928)

பட்டம் (paṭṭam)
  1. ஆயுதம் ஏழுதும்படி செய்ததக டு, கடுதாசிப்படம், கவரிமா, குளம், சதுக்கம், சீலை, தீர்க்கம், நாற்காலி, நெற்றிப்பட்டம், பட்டினம், பரிசை, மனிதர் படுக்கை, வழி, வாள், விலங் கின்படுக்கை
பட்டம் (paṭṭam)
  1. ஓடை
பட்டம் (paṭṭam)
  1. ஆயுதம், கவரிமா, குளம், சீலை, நெற்றிப்படம், பதவி, மனிதர்படுக் கை, வழி, விலங்கின்படுக்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டம்¹ (paṭṭam) — noun
  1. prob. id
  2. cf. pathya. Fitting season; பருவம். ஆடிப்பட்டந் தேடிவிதை
  3. cf. patra. [T. paṭṭa, M. paṭṭayam.] Sword; வாள். (சூடா.)
  4. A weapon; ஆயுதவகை. (அக. நி.)
  5. Tank, pond; நீர்நிலை. (பிங்.) நீர்ப்புனற் பட்டமும் (சீவக. 868)
  6. cf. pathin. Way; வழி. (பிங்.)
  7. Junction of four roads; சதுக்கம். (யாழ். அக.)
  8. A portion of seed-bed; நாற்றங்காற் பகுதி
  9. Sleeping place for animals; விலங்கு துயிலிடம். (பிங்.)
  10. cf. pōta. Boat, coracle; படகுவகை. (பிங்.)
  11. Yak. See கவரிமா. (பிங்.)
  12. A game; விளையாட்டுவகை. Parav
பட்டம்² (paṭṭam) — noun
  1. < paṭṭa
  2. Plate of gold worn on the forehead, as an ornament or badge of distinction; சிறப்புக்கு அறிகுறியாக நெற்றி யிலணியும் பொற்றகடு. பட்டமுங் குழையு மின்ன (சீவக. 472)
  3. An ornament worn on the forehead by women; மாதர் நுதலணி. பட்டங் கட்டிப்பொற்றோடு பெய்து (திவ். பெரியாழ். 3, 7, 6)
  4. Title, appellation of dignity, title of office; பட்டப்பெயர். பட்டமும் பசும்பொற் பூணும் பரந்து (சீவக. 112)
  5. Regency; reign; ஆட்சி
  6. Fasteners, metal clasp; சட்டங்களை இணைக்க உதவும் தகடு. ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலேகட்டி (நெடுநல். 80, உரை)
  7. Flat or level surface of anything; பட்டைவடிவு
  8. Flat piece, as of bamboo; பட்டையான துண்டு
  9. Cut of a gem; மணிகளில் தீரும் பட்டை
  10. Paper-kite; காற்றாடி. பிள்ளைகள் பற்பலவுயர் பட்டம் விடல்போல் (திருப்போ. சந். பிள்ளைத். சப்பாணி. 8)
  11. Cloth; சீலை. (அக. நி.)
  12. Large banner; பெருங்கொடி. (பிங்.)
  13. High position; உயர் பதவி. (பிங்.)
  14. Gold; பொன். (சங். அக.)
  15. A kind of drum; பறைவகை. (அக. நி.)
  16. Tonsure, bare part of a Catholic monk's or priest's head; ரோமானியக் குருமார் தலையினுச்சியில் வட்டமாகச் சவரஞ்செய்துகொள்ளும் இடம். R. C
பட்டம்³ (paṭṭam) — noun
  1. Diverse things; பலபண்டம். (பிங்.)

IndoWordNet

பட்டம் — noun
  1. பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.
பட்டம் — noun
  1. நூலின் உதவியால் ஆகாயத்தில் பறக்கும் காகித விளையாட்டுப் பொருள்
பட்டம் — noun
  1. ஒரு கருவி

சொல் கல்விப்பட்டம் பாபு நவாப் நவாபு அரசுப்பொறுப்பாளன் நாத் மிஸ்ரா கிராமத்தலைவன் வர்மா தலைவன் பட்டாளன் பஞ்சகஜாரி டாக்டரேட் முனைவர் பட்டம் பேஷ்வா பொம்மை விளையாட்டுப் பொருள் பெரியகாற்றாடி துக்கல் ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டம்
  1. பருவம்
  2. வாள்
  3. ஆயுதவகை
  4. நீர்நிலை
  5. வழி
  6. நாற்றங்காற்பகுதி
  7. விலங்கு துயிலிடம்
  8. படகுவகை
  9. கவரிமா
  10. சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு
  11. மாதர் நுதலணி
  12. பட்டப்பெயர்
  13. ஆட்
  14. சட்டங் களை இணைக்க உதவும் தகடு
  15. காற்றாடி
  16. சீலை
  17. பெருங்கொடி
  18. உயர்பதவி
  19. பொன்
  20. பறைவகை
  21. பலபண்டம்