நவீனமான

Modern

IndoWordNet

நவீனமான — adjective
  1. புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
நவீனமான — adjective
  1. புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டு அமைவது.

புதிய புதிதான புதீதி