புதிய
new
Tamil Wiktionary
புதிய
[object Object]
Winslow (1862)
புதிய (putiya) — noun
- New; [ex புதுமை.]
- புதியது — Any thing new, or modern, புதிது. 2. Fresh boiled rice as distinguished from that boiled over night, fresh food–oppos. to பழையது, பகலுணவு.
- புதியமனிதன்–புதியவன் — A novice, a beginner, a stranger; one new in office, &c.
- புதியர்–புதியோர் — Guests, visitors- either strangers, or persons, having long been absent, விருந்தினர்.
- புதியவர் — New comers. 2. Guests, visitors, விருந்தினர். புதியவரைக்கண்டுபழையவரைக்கைவிடுகிறதா... Should old friends be forsaken for new?
- புதியனபுகுதல் — Adopting or introducing new forms of speech, new fashions, customs, &c., புதியவற்றைப்பயிலல்.
Fabricius (1972)
புதிய — adjective
- (புதுமை) new, புது.
- புதியது — that which is new புதியன).
- புதிய மனிதன் — a novice, a stranger.
- புதியவர்–புதியர்–புதியோர் — new-comers; 2. guests, visitors, , .
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புதிய (putiya) — adj
- New; நூதன.
IndoWordNet
புதிய — adjective
- புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
புதிய — adjective
- புதியதாக இருக்கிற.
புதிய — adjective
- புதிதாய் வந்தவர்கள்
புதிய — adjective
- புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற, அல்லது செய்படுகிற.
நவீனமான புதியவரான புதியநபரான புதியவர்களான புதியநபர்களான