weaver's shuttle, commonly made of a small hollow bamboo - நெசவுக்கருவிவகை ribbon, tape - கட்டுதற்கு உதவும்படி நெய்யப் பட்ட நூற்பட்டை phylactery, frontlet - யூதர்கள் தம் வேதவாக்கியங்களை எழுதிச் சிறுதோற்படையிலடக்கஞ்செய்து தரித்துக் கொள்ளும் அணி வகை
weaver's shuttle, commonly made of a small hollow piece of bamboo ribbon, tape phylactery, frontlet
Tamil Wiktionary
நாடா
(பெ)
[object Object]
Winslow (1862)
நாடா (nāṭā) — noun
A weaver's shuttle, நூனாழி.
நாடா (nāṭā)
(Hind.) Ribbon, tape, fillet, ஓர்கயிறு.
Fabricius (1972)
நாடா — noun
a weaver's shuttle, நாழி
ribbon, tape
Tamil Moli Akarathi (1928)
நாடா (nāṭā)
ஒருகயிறு, நூனாழி
நாடா (nāṭā)
நூனாழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நாடா (nāṭā) — noun
cf. nāla
Weaver's shuttle, commonly made of a small hollow bamboo; நெசவுக்கருவிவகை. தார்கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை)
cf. U. nārā. Ribbon, tape; கட்டுதற்கு உதவும்படி நெய்யப் பட்ட நூற்பட்டை. நாடா வைத்துத் தை
Phylactery, frontlet; யூதர்கள் தம் வேதவாக்கியங்களை யெழுதிச் சிறுதோற்படையிலடக்கஞ்செய்து தரித்துக் கொள்ளும் அணிவகை. Chr
IndoWordNet
நாடா — noun
உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்பட்டிருக்கும் துணிப் பட்டை.
நாடா — noun
உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும் துணிப் பட்டை