பட்டி

சிற்றூர் தொழுவம் கிராமம்

corral, pen cow stall sheepfold

Tamil Wiktionary

பட்டி
  1. சிற்றூர்
  2. தொழுவம்
  3. கிராமம்

Winslow (1862)

பட்டி (paṭṭi) — noun
  1. Cattle-fold, or hurdle of which the fold is made, ஆட்டுக்கிடை
  2. [loc.] Batel-leaf folded with areca-nut, lime, &c., for guests, பாக்குவெற்றிலைச்சுருள்
  3. A list, அட்டவணை
  4. Prime minister and half brother of Vicramaditya, of Qugein, விக்கிரமாதித்தன்மந்திரி
  5. Theft, robbery, pillage, damage by wild beasts, களவு. (சது.)
  6. Looseness of conduct, a loose woman, நெகிழ்ச்சி
  7. A harlot, prostitute, வேசி
  8. Small sea shells, பலகறை; also வட்டி
  9. A kind of shrub, ஓர்செடி
  10. Float, raft, தெப்பம்
  11. A child, பிள்ளை
  12. A stripe as பட்டை
  13. [prov.] A measure of land sufficient for a sheep-fold. நிலத்தின்அளவு
  • பட்டிக்காவல் — Watch for folded cattle.
  • பட்டிக்குறி — The mark of the family or tribe branded on cattle, as distinguished from பேர்க்குறி.
  • பட்டித்தனம் — Fraudulence. deceitfulness.
  • பட்டித்தொழுவம்–பட்டித்தோழம் — A pound for cattle.
  • பட்டிபெயர்த்தல் — Removing cattle.
  • பட்டிபெருகுதல் — Increasing, as one's cattle.
பட்டி (paṭṭi) — noun
  1. Place, room, location, இடம்
  2. (c.) Village, hamlet, சிற்றூர்
  3. Cloth, சீலை; [ex பட்டம்.] (சது.)
  • பட்டிக்காடு — [appel. பட்டிக்காட்டான்.] A scattered village in a jungle.

Fabricius (1972)

பட்டி — noun
  1. a cattle-fold, கிடை
  2. a list, அட்டவணை
  3. a small roll or packet of betel-leaf for distribution, வெற் றிலைச்சுருள்
  4. theft, damage by cattle or wild beasts, களவு
  5. looseness of conduct, நெகிழ்ச்சி
  6. a loose woman, வேசி
  7. small sea- shells, பலகறை, வட்டி
  8. a float, a raft, தெப்பம்
  9. a child, பிள்ளை
  • பட்டித்தனம் — deceitfulness.
  • பட்டித்தொழுவம்–த்தோழம் — a pound for cattle.
  • பட்டிபோகிறவள்–பட்டியாய்த் திரிகி றவள்–மகா பட்டி — a whore, a prostitute.
  • பட்டிமரம் — a club tied to the neck of mischievous cattle, to prevent their going astray.
  • பட்டிமாடு — a stray bullock or cow that does mischief in corn-field.
  • பட்டியெடுக்க–வாங்க — to take a fine as poundage.
பட்டி — noun
  1. a small village, சிற்றூர்
  2. cloth, சீலை
  3. place, room, இடம்
  • பட்டிக்காடு — a scattered hamlet.
  • பட்டிக்காட்டார் — clowns, rustics.

Tamil Moli Akarathi (1928)

பட்டி (paṭṭi)
  1. அட்டவணை, ஆட்டுக்கிடை, இடம் ஒருசெடி,ஒருவிதச்சிகிச்சை, களவு,கள்வன், சிற்றூர், சீலை, தெப் பம், நெகிழ்ச்சி, படல், பலகறை, பிள்ளை, மந்தை, வலையென்னு மோர் கருவி, விக்கிரமாதித்தன் மந் திரி வெற்றிலைச்சுருள், வேசி
பட்டி (paṭṭi)
  1. சந்திரசர்மன் புத்திரன், விக்ர மார்க்கன் தம்பி
பட்டி (paṭṭi)
  1. இடம், ஓர்வகைச்செடி, களவு, சிற் றூர், சீலை, தெப்பம், பலகறை, பிள் ளை, விக்கிரமாதித்தன் மந்திரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டி¹ (paṭṭi) — noun
  1. prob. படு¹-
  2. [K. M. paṭṭi.] Cow-stall; பசுக்கொட்டில். (பிங்.)
  3. [K. M. paṭṭi.] Sheep-fold; ஆட்டுக்கிடை. (W.)
  4. A measure of land, as sufficient for a sheep-fold; நிலவளவு வகை. (J.)
  5. [K. paṭṭi.] Cattle-pound; கொண் டித்தொழ
  6. [T. paṭra, K. paṭṭi.] Hamlet, village; சிற்றூர். (நாமதீப. 486)
  7. Place; இடம். (பிங்.)
  8. Lawless, unbridled person; காவலில் லாதவ-ன்-ள். நோதக்க செய்யுஞ் சிறுபட்டி (கலித். 51)
  9. Theft; களவு. (திவா.)
  10. Straying bull; பட்டிமாடு. புலப்பட்டியும் . . . அணுகாமல் (தாயு. பெரியநாயகி, 1)
  11. [K. baḍḍi.] Harlot, prostitute; வியபிசாரி. பட்டிமகன் மோகினி மந்திர முழுதுமறிவான் (விறலிவிடு.)
  12. [M. paṭṭi.] Dog; நாய். (பிங்.)
  13. Small sea-shells; பலகறை. (பிங்.)
  14. Son; மகன். (அக. நி.)
  15. cf. பட்டிகை¹. Float, raft; தெப்பம். (W.)
பட்டி² (paṭṭi) — noun
  1. < paṭṭikā
  2. [K. paṭṭi.] Cloth; சீலை. (பிங்.)
  3. Puttee, cloth wound round the legs in place of high boots; கணைக் காலிலிருந்து முழங்கால்வரை சுற்றிக்கட்டிக்கொள்ளும் கிழிப்பட்டை. Loc
  4. Bandage, ligature; புண் கட்டுஞ் சீலை. பட்டிகட்டுதல் (தைலவ. தைல. 128)
  5. Hemming; மடிப்புத்தையல். Loc
பட்டி³ (paṭṭi) — noun
  1. The Prime Minister of Vikramāditya of Ujjayinī; விக்கிர மாதித்தன் மந்திரி.

IndoWordNet

பட்டி — noun
  1. நன்றியுடையது என்று நினைத்து காவலுக்காகவோ செல்லப் பிராணியாகவோ வளர்க்கப்படும் ஒரு வீட்டு விலங்கு.
பட்டி — noun
  1. துணிகளின் மீது பொருத்தப்படுகிற பொன் நிற நட்சத்திரங்களினால் உருவான நாடா

நாய் பைரவர் வெறிநாய் வெறிபிடித்தநாய் பெட்டைநாய் பெண்நாய் சுண்கா புல்டாக் நாடா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டி
  1. பசுக்கொட்டில்
  2. ஆட்டுக்கடை
  3. நில வளவுவகை
  4. கொண்டித்தொழு
  5. சிற்றூர்
  6. இடம்
  7. காவலில்லா தவர்
  8. களவு
  9. பட்டிமாடு
  10. விபசாரி
  11. நாய்
  12. பலகறை
  13. மகன்
  14. தெப்பம்
  15. சீலை
  16. புண்கட்டுஞ் சீலை
  17. மடிப்புத் தையல்
  18. விக்கிரமாதித்தன் மந்திரி
  19. அட்டவணை: பாக்குவெற்றிலைச்சுருள்
  20. பூச்செடிவகை