நிகழ்ச்சிநிரல்
agenda
IndoWordNet
நிகழ்ச்சிநிரல் — noun
- விழா அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு.
நிகழ்ச்சிநிரல் — noun
- விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு.
செயல்முறை செய்முறை நடவடிக்கை கோர்வை வரிசை