Presentation of betel, plantains, turmeric, new cloth, etc., by the father of the bridegroom to the father of the bride in confirmation of a marriage; கலியாணத்தை உறுதிப் படுத்த மணமகன்தகப்பன் மணமகள்தகப்பனுக்குத் தாம்பூலம்முதலியன அளிக்கை.
IndoWordNet
நிச்சயதாம்பூலம் — noun
வரனின் நெற்றியில் திலகம் வைத்து அதை கொடுத்து திருமணத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறை
நிச்சயதாம்பூலம் — noun
மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு