Touch, contact, feeling, (the sense) perception. see ஸ்பரிசம்
(c.) Donation, fee, present, &c., by the bridegroom to the bride before proceeding to the house for marriage, as jewels, apparel, money, rice, fruits, &c., in some parts stipulated for, பெண்ணுக்குத்தருவது; sometimes, பரியம்
Eclipsing, beginning of an eclipse, கிரகணம்பற்றல்
பரிசகாலம் — Beginning of an eclipse.
பரிசங்கேட்டல் — Asking for, or stipulating concerning the பரிசம் donation.
பரிசதன்மாத்திரை — The primitive element of touch, feeling, &c. See தன்மாத்திரை.
பரிசதீட்சை — A mode of illumination, dispelling of sin, &c. See தீட்சை.
பரிசநாடி — Time of the beginning of an eclipse.
பரிசப்பணம் — Money given by the bridegroom.
Fabricius (1972)
பரிசம் — noun
(ஸ்பரிசம்) touch, contact (one of the five senses)
(பரியம்) a gift or present by the bride-groom to the bride, பரிசப்பணம்
eclipsing, beginning of an eclipse
பரிசம்பேச — to negotiate for the wedding present.
பரிசம்போட — to offer the wedding presents.
பரிசம் பொருந்த — to come to terms about the gifts to the bride.
Tamil Moli Akarathi (1928)
பரிசம் (paricam)
உபத்திரவநோய், கற்பாஷாண ம், கிரகணம்பற்றல், தொடல், தொடு தலையறியுமறிவு, இது பஞ்சபுலனி லொன்று, மணவாளன் பெண்ணின் பிதாமாதாவுக்குக் கொடுக்கும் வெகு மானம்
பரிசம் (paricam)
தொடல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரிசம் (paricam) — noun
< sparša
Touch; contact, as with objects of sense; தொடுகை
Sense of touch; ஊற்றறிவு. புறத்துள பரிசங்க ணீத்தனன் (ஞானவா. வீதக. 47)
Eclipsing, beginning of an eclipse; கிரகணம் பற்றுகை
Jewels, etc., presented by a bridegroom to his bride; bride-price; மணமகளுக்கு மணமகன் வீட்டா ரளிக்கும் பணம் ஆபரணாதிகள்
Dowry; சீதனம்
A concubine's fee; கூத்திக்குக் கொடுக்கும் முன் பணம். (சிலப். 3, 163, உரை.)
See பரிசதீட்சை. (சி. சி. 8, 3.)
See பரிசாக்கரம். (பி. வி. 5.)
பரிசம்¹ (paricam) — noun
Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).
பரிசம்² (paricam) — noun
cf. புருஷம். Depth; ஆழம். நாலாள் பரிசம்.
IndoWordNet
பரிசம் — noun
வரனின் நெற்றியில் திலகம் வைத்து அதை கொடுத்து திருமணத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறை