நிரோதனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிரோதனை (nirōtaṉai) — noun
- (Jaina.) Control over the passions; புலனடக்கம். வீர னிரோதனை யம்பிற் கொன்றான் (சீவக. 3080).
IndoWordNet
நிரோதனை — noun
- ஒன்றில் உறுப்புகளை விசயங்களிலிருந்து அகற்றி மனதை ஒருநிலைப்படுத்த செய்யும் யோகாவின் எட்டுப் பகுதிகளில் ஒன்று
புலனடக்கம் யோகா தியாகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)