தியாகம்

Sacrifice

Tamil Wiktionary

தியாகம்
  1. பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல்
  2. கைவிடல்
  3. கொடை
  4. ஈகம் .

Winslow (1862)

தியாகம் (tiyākam) — noun
  1. Liberality, bounty, generosity, உபசரிப்பு
  2. A present, gift, donation, கொடை
  3. Leaving, departing from; abandonment, desertion, விடுதல். W. p. 387. TYAGA. (c.) அவரொருவரிடத்திலும்தியாகம்வாங்குகிறதில்லை.... He receives no present from any one
  • தியாகங்கூற — To proclaim the name of a donor, as at an exhibition.
  • தியாகங்கொடுக்க — To give liberally. 2. To give a present, as to actors in a drama, &c.
  • தியாகமிறைக்க — To give profusely.
  • தியாகராயர்–தியாகர் — Siva, as worshipped at திருவாரூர் and other places, சிவன்.
  • தியாகன்–தியாகி — A liberal giver, a donor, கொடையாளன். 2. A patron, உபகாரி. 3. [with appropriate prefixes.] A renouncer, a relinquisher; applicable especially to an ascetic, துறந்தோன்.
  • பிராணத்தியாகம் — The giving up of life.

Fabricius (1972)

தியாகம் — noun
  1. gift, donation, கொடை
  2. liberality, bounty, உதாரம்
  3. leaving, departing from, desertion, abandonment, விடுதல்
  • தியாகம் கொடுக்க — to give presents.
  • தியாகம்வாங்க — to receive presents.
  • தியாகன்–தியாகி — a liberal donor, a charitable man.
  • பிராணத்தியாகம் — the giving up of life.

Tamil Moli Akarathi (1928)

தியாகம் (tiyākam)
  1. உபகரிப்பு, கைவிடல், கொன் டை, துறத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தியாகம் (tiyākam) — noun
  1. < tyāga
  2. Abandonment, desertion; கைவிடுகை. பந்துக்களைத் தியாகம்செய்துவிட்டான்
  3. Offering, gift, donation, present; கொடை. (பிங்.)
  4. Spirit of self-sacrifice; பிறர்பொருட்டுத் தன்னலமிழக்குந் தன்மை

IndoWordNet

தியாகம் — noun
  1. பிறருடைய நலனுக்காக தன் சொந்த நலனை தியாகம் செய்தல்
தியாகம் — noun
  1. தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
தியாகம் — noun
  1. உலக பந்த பாசங்களை துறந்து விடுதல்
தியாகம் — noun
  1. ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
தியாகம் — noun
  1. யோகா, தியாகம்

சுயநலமின்மை துறத்தல் விட்டுவிடல் வேலை பணி அதிகாரம் துறவு உபவாசம் உண்ணாநோன்பு விரதம் புறக்கணிப்பு தேசதியாகம் யோகா வேதபுத்தகம் புனிதநூல் புலனடக்கம் நிரோதனை