நிர்க்குணம்
குணமின்மை, குணமில்லாமை சுத்த நிர்க்குணமான பரதெய்வமே(தாயு. சுகவாரி. 1). சாடரிய சகுணமென (திருவிளை. மாணிக்கம். 66).
Nirkunam
Tamil Wiktionary
நிர்க்குணம்
- குணமின்மை
- குணமில்லாமை
- *சுத்த நிர்க்குணமான பரதெய்வமே(தாயு. சுகவாரி. 1).
- *சாடரிய சகுணமென (திருவிளை. மாணிக்கம். 66).
- இழிகுணமில்லாமை
[object Object]
குணம் சகுணம் சகுணமூர்த்தி சற்குணம்
Tamil Moli Akarathi (1928)
நிர்க்குணம் (nirkkuṇam)
- குணமின்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிர்க்குணம் (nirkkuṇam) — noun
- < nir-guṇa
- Being devoid of qualities, attributes, etc.; குணமில்லாமை. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே (தாயு. சுகவாரி. 1)
- Being devoid of evil qualities; இழிகுணமில்லாமை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிர்க்குணம்
- குணமின்மை
- இழிகுணமில்லாமை