நிலக்கரி
ஆங்கிலம் -coal நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
Coal
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிலக்கரி (nila-k-kari) — noun
- +. Coal, pit-coal; பூமியிலிருந்தெடுக்கும் ஒருவகைக்கரி.
IndoWordNet
நிலக்கரி — noun
- நிலத்தடியில் படிவுகளாக இருக்கும், வெட்டியெடுத்து எரிப்பொருளாகப் பயன்படுத்தப்படும், கறுப்புநிறக் கனிமம்.
நிலக்கரி — noun
- நிலத்தடியில் படிவுகளாக இருக்கும், வெட்டியெடுத்து எரிப்பொருளாகப் பயன்படுத்தப்படும் கறுப்பு நிறக் தனிமம்.
பழுப்பு நிலக்கரி மரக்கரி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிலக்கரி
- பூமியிலிருந்து எடுக்கப்படும் கரிவகை