மரக்கரி
மரத்தை எரித்து உண்டான கரிமப் பொருள். அடுப்புக்காரி wood charcoal
Charcoal
Tamil Wiktionary
மரக்கரி
- மரத்தை எரித்து உண்டான கரிமப் பொருள்.
- அடுப்புக்காரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மரக்கரி (mara-k-kari) — noun
- +. Charcoal; அடுப்புக்கு உபயோகப்படுங் கரி. Mod.
IndoWordNet
மரக்கரி — noun
- மரத்தை விறகாக எரிப்பதால் கிடைக்கும் கரி.
நிலக்கரி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மரக்கரி
- அடுப்புக்குப் பயன்படும் கரி