நீரூற்று
fountain
Tamil Moli Akarathi (1928)
நீரூற்று
(nīrūṟṟu)
நீரூறுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீரூற்று
(nīr-ūṟṟu) — noun
+
Spring, fountain; ஊற்று
Oozing; dampness; கசிவு. Loc
IndoWordNet
நீரூற்று
— noun
தொடர்ந்து பொழியக்கூடிய நீரின் சிறிய ஓட்டம்
நீரூற்று
— noun
நிலத்திலிருந்து வரும் நீர்
நீரருவி
நீரோட்டம்
கலைப்பொருள்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீரூற்று
ஊற்று
கசிவு
சொல் அகராதி
சொல் தேடு