நீர்கடிகாரம்

Water clock

IndoWordNet

நீர்கடிகாரம் — noun
  1. ஒரு சிறிய துளையுடைய பாத்திரத்தில் நீர் நிரப்பி அதை வேறு பாத்திரத்தில் வைத்து அந்த பாத்திரத்தில் நீர் நிரம்பும் அளவினால் நேரத்தை அறியும் ஒரு பழங்கால இயந்திரம்

கடிகாரம் மணிகாட்டி