கடிகாரம்

காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி கடிகாரம், கடியாரம், கடிகை என்பன ghaṭikā- ('க:டிகா) என்னும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெற்றது.ஆனால் தமிழில் வழங்கும் ஒரு சொல்தான் கடிகாரம் கடிகை + ஆரம்

clock, timepiece

Fabricius (1972)

கடிகாரம் — noun
  1. see under, கடிகை.

Tamil Moli Akarathi (1928)

கடிகாரம் (kaṭikāram)
  1. நாழிகைவட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடிகாரம் (kaṭikāram) — noun
  1. Clock, watch, time-piece; நேரங்காட்டுங் கருவி. Mod.

IndoWordNet

கடிகாரம் — noun
  1. ஒரு நாளின் நேரத்தை மணி, நிமிடம், நொடி ஆகியவையாக அளவிடும் கருவி.

மணிகாட்டி இயந்திரம் கருவி உபகரணம் நீர்கடிகாரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடிகாரம்
  1. நாழிகை வட்டில், நேரங்காட்டுங் கருவி, மணிப்பொ றி