நூற்கண்டு

நூல் உருண்டை white thread coiled like a mini balls or reels சுருள்சுருளாகச் சுற்றப்பட்டு சிறு பந்து வடிவிலோ, நீளுருளை வடிவிலோ அல்லது ஜகடையில் சுற்றப்பட்டோ பலவித நிறங்களில் கிடைக்கும் பருத்தி நூலுருண்டை...

A hundred years

Tamil Wiktionary

நூற்கண்டு
  1. நூல் உருண்டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நூற்கண்டு (nūṟ-kaṇṭu) — noun
  1. Ball of thread; நூற்பந்து. Mod.

IndoWordNet

நூற்கண்டு — noun
  1. நூற்கண்டை உருவாக்கக்கூடிய மரத்திலான ஒரு கருவி
நூற்கண்டு — noun
  1. நூல், பட்டு, உல்லன் முதலியவற்றினாலான கண்டு
நூற்கண்டு — noun
  1. உருளையால் அல்லது அட்டையில் சுற்றப்பட்ட நூல்.

நூல்கண்டு நெய்யும்சாதனம் இராட்டை கொத்து நூல் கண்டு கலைப்பொருள்கள்